பொது செய்தி

இந்தியா

புதிய கல்வி கொள்கை: இன்று (ஆக.,01) பிரதமர் மோடி உரை

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
modi, prime minister narendra modi, new education policy

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி இன்று (ஆக.,01) நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளில் இருந்து சில ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளும் வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி இன்று (ஆக.,01) மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானங்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202017:37:42 IST Report Abuse
J.V. Iyer ஆஹா அற்புதமான கல்வி கொள்கை.வாழ்க மோடிஜி
Rate this:
Cancel
01-ஆக-202014:42:32 IST Report Abuse
தமிழ் பாட்டும் நானே பாவமும் நானேதான்.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
01-ஆக-202010:08:49 IST Report Abuse
svs தமிழ் நாடு வளர்ந்த மாநிலம் ...உற்பத்தியில் நாட்டில் இரண்டாவது இடம் ..தமிழ் நாட்டில் அரசு இட ஒதிக்கீடு வேலைக்கு அல்லைக்கைகளிடம் லஞ்சம் கொடுத்தால் வேலை கிடைக்குமாம் ....சத்துணவு வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பம் ..கல்வியில் அந்தளவுக்கு முன்னேற்றம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X