இணையத்தில் வைரலாகும் பூமியின் புகைப்படம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Astronaut, Earth, Space, Viral, விண்வெளி, பூமி, புகைப்படம், வைரல்

வாஷிங்டன்: நாசா உள்ளிட்ட அமைப்புகள் அவ்வப்போது விண்வெளியிலிருந்து பூமியின் புகைப்படங்களை வெளியிடும். நாசா செயற்கைக் கோள்கள் அவ்வப்போது எடுக்கும் இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். இதனைத்தொடர்ந்து தற்போது பூமியின் பரப்பு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


latest tamil news


வலைதளத்தில் 20,000 பார்வையாளர்களைப் பெற்ற இந்த புகைப்படம் 2,300 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை விண்வெளி வீரர் டாக் ஹார்லி வெளியிட்டுள்ளார். 'இதோ..! நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்' என கேப்ஷன் இடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நீல நிற பூமியின் கடல் பரப்பை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. எவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது. நமது பூமித்தாய் இவளைப் போற்றிப் பாதுகாத்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என இதற்கு சிலர் டுவீட் செய்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - chennai,இந்தியா
04-ஆக-202013:50:43 IST Report Abuse
Barathan அட போங்கப்பு EIA2020 வேலை இருக்கு. சோலி முடிச்சு வரோம் .... இருந்தா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஆக-202019:14:30 IST Report Abuse
Endrum Indian வெறும் 23000 மட்டும் தானா
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
01-ஆக-202018:50:00 IST Report Abuse
S. Narayanan மிக அருமை. ஒவ்வொருவரும் நிச்சயம் பார்த்து மகிழ வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X