பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
India, Pakistan, LoC, soldier, Indian Army, பாகிஸ்தான், இந்தியா, இந்தியராணுவம், பாக்., ராணுவம், அத்துமீறல், வீரமரணம், உயிரிழப்பு, பலி

இந்த செய்தியை கேட்க

ரஜோரி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சிப்பாய் ரோகின் குமார், காயமமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்ததாக, பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
01-ஆக-202020:55:41 IST Report Abuse
Covaxin ரபேல் விமானத்திற்கு நிறைய வேலை இருக்கிறது...
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
01-ஆக-202020:19:37 IST Report Abuse
Somiah M நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் இஸ்ரேலை போன்று கடுமையான திடமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் .
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-ஆக-202019:55:11 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இன்னும் எத்தனை நாளைக்கு நம் வீரர்களை காவு கொடுக்க போகிறோம். ஒரு இந்திய வீரனின் உயிரை எடுக்கும் எதிராளியின் 100 வீரர்களின் உயிரை எடுக்க வேண்டும். பொறுத்தது போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X