ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Andhra Pradesh, workers, crushed to death, died, AP, crane collapses, Visakhapatnam, shipyard, ஆந்திரப் பிரதேசம்,ஆந்திரா,கிரேன், கப்பல்கட்டும் தளம், விபத்து, உயிரிழப்பு, பலி

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

புதிதாக வாங்கப்பட்ட கிரேனை பரிசோதனை செய்த போது சரிந்துவிழுந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உயரிழ சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட போலீஸ் ஆர்கே மீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.


latest tamil news
விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர், கப்பல் கட்டும் தளம் முன்னர் குவிந்தனர். தங்களை உள்ளேவிட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உள்ளே இருக்கும், தங்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202017:37:42 IST Report Abuse
ஆரூர் ரங் வளைகுடா நாடுகளிலிருந்து ரிகன்டிஷன் செய்த பழைய ஜே சி பி , லோடர், கிரேன் பொன்றவற்றை நிறைய இறக்குமதி செய்கின்றனர். நம்மூர் உயிர்கள்தான் மலிவாயிற்றே
Rate this:
Cancel
01-ஆக-202016:54:03 IST Report Abuse
rasheed எந்த வேலை ஆரம்பம் முதல் அனுபவம் உள்ளவர் ஆலோசனையே முக்கியம் அவசர படுவதோ பதட்டமோ இருக்க கூடாது ரஷீத் திருப்பத்தூர்
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
01-ஆக-202016:34:13 IST Report Abuse
svs இந்த காரோண காலத்தில் விசாகபட்டினத்தில் தொடர்ச்சியாக வாயு கசிவு உட்பட விபத்துகள் ...முதல்வர் ரெட்டி ஆந்திராவில் மூன்று தலைநகர் வேண்டும் என்று கோரிக்கை ...இந்த விபத்துக்களையும் கவனித்தால் தேவலை ....crane testing சரியில்லையாம் ...புதிதாக வாங்கிய Crane இப்படி விழுந்தால் என்ன பாதுகாப்பு முறைகள் ??....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X