புதிய வரைபடத்தை ஐ.நா.விற்கு அனுப்பியது நேபாளம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Nepal provokes , send revised map to United Nations, Googled calls , diplomatic negotiation

காத்மாண்டு: புதிதாக வெளியிட்ட வரைபடத்தை ஐ.நா.விற்கும், கூகுள் தேடுதல் வலைதளத்திற்கும் அனுப்பி வைத்தது நேபாளம்.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் நேபாள பார்லி.,யின் கீழவையில் கடந்த ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த புதிய வரைபட மசோதா, நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து நோபாளம் நாட்டின் மாகாணங்கள் தலைநகர் என மாற்றி அமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஆங்கில மொழியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் தயார் செய்துள்ளது. தூதரக உறவுகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டி ஐ.நா. தலைமையகத்திற்கும், முன்னணி தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
02-ஆக-202008:22:36 IST Report Abuse
Darmavan இதற்கு இந்தியா ஏன் ஆட்சேபனை தெரிவித்து பழைய படத்தை அனுப்பவில்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202003:47:24 IST Report Abuse
J.V. Iyer அடுத்ததாக நேபாளத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக காண்பிக்கும் வரை படத்தை இந்தியா ஐநாவுக்கு அனுப்பலாம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202000:34:45 IST Report Abuse
மலரின் மகள் தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்த தேசங்கள் வறுமைக்கு தள்ளப்படுவது வரலாற்றில் நிறைய இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X