அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை அமைச்சர் ஆலோசனை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சியில் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங்., திண்டிவனம் சப் கலெக்டர் டாக்டர் அனு, திட்ட இயக்குநர் மகேந்திரன், டி.எஸ்.பி., ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி, தாசில்தார் கோவிந்தராஜ், பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியன், அறவாழி, பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் பங்கேற்றனர். கூட்டத்தில், செஞ்சி தாலுகாவில் கொரோனா தொற்று பரவுவதை உடனே கண்டறிந்து தடுப்பதற்கு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனையை அதிகரிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X