பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 பழுதடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை

புதுச்சத்திரம் : போக்குவரத்திற்கு லாயக்கற்ற பெத்தாங்குப்பம் - கம்பளிமேடு சாலையை சீரமைக்க வேண்டும்.

புதுச்சத்திரம் அடுத்த பெத்தாங்குப்பம் - கம்பளிமேடு பகுதியை இணைக்கும் சாலையை இப்பகுதியைச் மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் தனியார் மினி பஸ் சென்று வருகிறது.இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பெத்தாங்குப்பம் - கம்பளிமேடு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X