பொது செய்தி

தமிழ்நாடு

ேஹாமியோபதி மாத்திரைகள் அ.தி.மு.க.,வினர் வழங்கல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கண்டமங்கலம் : கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மிட்டாமண்டகப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச ேஹாமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஊராட்சி செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜாமணி, கிளைச் செயலர்கள் செல்வம், சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு ேஹாமியோபதி மாத்திரைகள் மற்றும் துப்புரவு, சுகாதார பணியாளர்கள் 20 பேருக்கு நிவாரணம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பி.டி.ஓ., பிரபாகரன், கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஜென்சி, சித்த மருத்துவர் டாக்டர் மாணிக்கவாசகம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலர் தண்டபாணி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முருகன், குமரேசன், பாக்கம் ஊராட்சி செயலர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுகுணா மணிகண்டன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் முத்துசாமி, முருகன், ஏழுமலை, குமரேசன், ஒன்றிய பாசறை துணைத் தலைவர் சுகுமார், துணை செயலர் செந்தில், பொருளாளர் குமரன், கிருஷ்ணாபுரம் கிளை பாசறை செயலர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X