அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெருமங்கலம், கீழ்நாரியப்பனுார் கிளை சார்பில் நடந்தஆர்ப்பாட்டத்திற்கு,கிளைச் செயலர்கள் வேல், ரீதா தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி வட்ட செயலர் அப்பாவு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் சரவணன் கண்டன உரையாற்றினார்.மாவட்ட துணைச் செயலர்கள் சவுரிராஜன், சின்னசேலம் ஒன்றிய செயலர் வேல்முருகன், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பெருமங்கலம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் பணி அட்டை வழங்கி சட்டக்கூலி 252 ரூபாயை குறைவின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X