சாராயம் விற்ற இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற இருவர் கைது

Added : ஆக 01, 2020
Share

திருவெண்ணெய்நல்லுார் : சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் ரவிக்குமார், 33; என்பவரை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, தென்மங்கலம் பகுதியில் சாராயம் விற்ற கண்டமானடியைச் சேர்ந்த பாபு மகன் பாலாஜி, 24; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X