இந்தியரின் நம்பிக்கை ராமர்

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியரின் நம்பிக்கை ராமர்

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதை வரவேற்கிறேன். நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் இது. அயோத்தியில், இந்தியர் அனைவரின் ஒப்புதலுடனேயே, ராமர் கோவில் கட்டப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையின் மையப்புள்ளியாக, ராமர் கருதப்படுகிறார்.

கமல்நாத்ம.பி., முன்னாள் முதல்வர், காங்.,

தீவிரவாதிகள் முயற்சி

திரிபுரா பழங்குடியினர் பகுதிகளுக்கான, தன்னாட்சி கவுன்சில் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி, மாநிலத்தில், தீவிரவாதிகள் மீண்டும் ஒன்று சேர முயற்சித்து வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து, தீவிரவாதிகள் மீது, மாநில, பா.ஜ., அரசு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக் சர்க்கார், திரிபுரா முன்னாள் முதல்வர், சி.பி.எம்.,

டில்லியை பின்பற்றுங்க

டில்லியில், கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை நான் நேரடியாக கண்காணித்தேன். அதனால் தான், டில்லியில் கொரோனாவிலிருந்து மீண்டோர், 84 சதவீதமாக அதிகரித்துள்ளது. வைரசை கட்டுப்படுத்துவதில், டில்லியை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.

கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
02-ஆக-202009:22:25 IST Report Abuse
Sathya Dhara விரைவில் இத்தாலி அடிமை கும்பலை உங்கள் கட்சியில் இருந்து ... இந்த மண்ணில் இருந்து அகற்றுங்கள். ஒவ்வொரு கான் கிராஸ் உறுப்பினரும் வெறி எடுத்து வேலை செய்யுங்கள். கான் கிராஸ் கட்சியை ...மீண்டும் காங்கிரஸ் கட்சியாக மாற்றுங்கள். உருப்படலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X