பொது செய்தி

தமிழ்நாடு

சுப்ரீம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுாரில் சுப்ரீம் அரிமா சங்க உடனடி தலைவர் சிவக்குமார் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

தலைவராக பால சீனிவாசன், செயலராக சமரசம், பொருளாளராக பாலமுருகன் பதவியேற்றனர். இவர்களுக்கு துணை ஆளுனர் சுரேஷ் நீலகண்டன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய உறுப்பினர்கள் அருள்பாபு, வெங்கடேசன், முருகன், தமிழ் முருகன் ஆகியோரை துணை ஆளுனர் சிவக்குமார் அறிமுகப்படுத்தினார். மாவட்ட உடனடி முன்னாள் ஆளுனர் கீதா கமலக்கண்ணன் வாழ்த்திப் பேசினார். தலைமை செயலக மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் சேவை திட்டங்களை துவக்கி வைத்தனர்.

முன்னாள் ஆளுனர் கல்யாண் குமார், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மண்டல தலைவர் ரமேஷ் பிரபாகரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் அழகப்பா மணி, மாவட்டத் தலைவர்கள் கமலநாதன், பால சுப்ரமணியம், கவிதா மணி, உறுப்பினர்கள் ராமசாமி, சுதாகர், கார்த்திகா, ரங்கராஜலு, பாரதி, அரிமா சங்கத் தலைவர் ஜனார்த்தனன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X