பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்ட வயல்கள்வேளாண்மை இயக்குனர் ஆய்வு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்ட வயல்களை சென்னை வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் விவசாயி நடராஜன், தனது நிலத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். வயல்களை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி ஆய்வு செய்தார்.ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர்கள் சுந்தரம்பிள்ளை, வேலாயுதம், வேளாண்மை துணை இயக்குனர் (கலெக்டரின் நேர்முக உதவியாளர்) கருணாநிதி, வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் தேவி, விஜயகுமார், விதைச்சான்று அலுவலர்கள் ஆனந்தன், பொன்னுராசன், வேளாண்மை அலுவலர்கள் விஜயலட்சுமி, நடராஜன், தமிழ்வாணன், ரகுராம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X