சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தள்ளுவண்டியில் மூதாட்டி உடல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 தள்ளுவண்டியில் மூதாட்டி உடல்

கூடலுார்; கொரோனாவால் இறந்த, 80 வயது மூதாட்டி உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று, மின் மயானத்தில் எரித்தனர்.தேனி மாவட்டம், கூடலுார் அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த, 80 வயது மூதாட்டி, கொரோனாவால், நேற்று முன்தினம் இரவு இறந்தார். உடலை வீட்டில் கூடுதல் நேரம் வைக்கக் கூடாது என, அப்பகுதி மக்கள் தெரிவித்ததால், நகராட்சி ஊழியர்கள் வருவதற்குள், அவரது குடும்பத்தினர் தள்ளுவண்டியில் வைத்து, மயானத்திற்கு எடுத்து சென்றனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில், மின் மயானத்தில் உடல் எரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X