சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலியின் தந்தையை கொலை செய்த காதலன்

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருநெல்வேலி; காதலியின் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டை வடகரை காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ், 54; மகள் சுப்புலட்சுமி, 23. இவரும் கடையநல்லுாரை சேர்ந்த முருகராஜ், 27, என்பவரும் காதலித்தனர்.சுப்புலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார் நாகராஜ்.இதை தடுக்க, சுப்புலட்சுமியுடன் இருக்கும் படத்தை முருகராஜ், மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தார்.இதனால், ஆத்திரமுற்ற நாகராஜ், முருகராஜ் வீட்டிற்கு சென்று கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை, முருகராஜ் உள்ளிட்டோர், கட்டையால் அடித்து கொலை செய்து தப்பினர். கடையநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-ஆக-202018:05:25 IST Report Abuse
RaajaRaja Cholan ஒரு தேவதை மகனை காதலித்து அந்த பெண் அவரது தந்தைக்கு சிறப்பு சேர்த்து விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X