அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி பிறந்த நாள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் நகர அம்மா பேரவை இணைச் செயலர் தமிழ்செல்வம் தனது பிறந்த நாளையொட்டி ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கினார்.

கடலுார் நகராட்சி 23வது வார்டு முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரும், நகர அம்மா பேரவை இணைச் செயலருமான தமிழ்செல்வம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, மாவட்ட செயலர் அமைச்சர் சம்பத், அவரது மகன் பிரவின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்செல்வம் தனது குடும்பத்தினருடன் கம்மியம் பேட்டை முதியோர் இல்லத்திலும், பி.வடுகப்பாளையம் சாந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியிலும் அன்னதானம் வழங்கினார். எஸ்.கே.எஸ். காய்கறி கடை உரிமையாளர் ஆறுமுகம், அருணாசலம், அஜித் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X