பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயரும் பாசிபருப்பு குறையுது உளுந்து வகைகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

விருதுநகர்; விருதுநகர் மார்க்கெட்டில் பாசிபருப்பு விலை உயர்ந்துள்ள நிலையில் உளுந்து வகைகள் தொடர்ந்து விலை குறைந்து காணப் படுகிறது.

மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2450, நல்லெண்ணெய் ரூ.3900. சன்பிளவர் எண்ணெய் ரூ.1450, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.1410, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.5400, 100 கிலோ சர்க்கரை ரூ.3740, மைதா 90 கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.3330,55 கிலோ பொரிகடலை ரூ.3600க்கு விற்கப்படுகிறது.100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.7800, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.8600, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.500 அதிகரித்து ரூ.7000, உளுந்து லயன் ரூ.6800, மசூர் பருப்பு பருவட்டு ரூ.7200, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.200 குறைந்து ரூ.9600, பர்மா வகை ரூ.100 குறைந்து ரூ.7300, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.100 குறைந்து ரூ.7300, 100 கிலோ பாசிப் பருப்பு ரூ.700 அதிகரித்து 9200க்கு விற்கப்படுகிறது.முண்டு வத்தல், நாட்டு வத்தல் வரத்து இல்லை. ஒரு குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.500 குறைந்து ரூ.11,000 முதல் 12,000க்கும் விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X