பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' மூலம் சமஸ்கிருத பயிற்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:'ஆன்லைன்' சமஸ்கிருத பயிற்சி வகுப்பில், விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என, சமஸ்கிருத பாரதி அழைப்புவிடுத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி நாளில், சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, திருப்பூர் மாவட்ட சமஸ்கிருத பாரதி சார்பில், 'ஆன்லைன்' மூலமாக, சமஸ்கிருதம் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ''ஆக.,2ம் தேதி (இன்று) துவங்கி, 16ம் தேதி வரை இலவச 'ஆன்லைன்' சமஸ்கிருத பேச்சு பயிற்சி நடக்கிறது. 'பால கேந்திரம்' வகுப்பு, 4ம் தேதி துவங்குகிறது. ஏழு முதல், 12 வயது வரையுள்ள குழந்தைகள் கற்கலாம்.சமஸ்கிருத பாடல் மற்றும் ஸ்லோகங்கள் வகுப்பு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நடக்கும். விருப்பமுள்ளவர்கள், 70109 21395 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X