பண்ருட்டி தாலுகாவில் 30 பேர்வீட்டு தனிமையில் சிகிச்சை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி தாலுகாவில் 30 பேர்வீட்டு தனிமையில் சிகிச்சை

Added : ஆக 02, 2020
Share
பண்ருட்டி : கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைபடுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பண்ருட்டி தாலுகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பண்ருட்டி, மருங்கூர், நெல்லிக்குப்பம், காடாம்புலியூர் பகுதியில் கொரோனா உறுதியானவர் களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 29,30,31

பண்ருட்டி : கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைபடுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பண்ருட்டி தாலுகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பண்ருட்டி, மருங்கூர், நெல்லிக்குப்பம், காடாம்புலியூர் பகுதியில் கொரோனா உறுதியானவர் களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 29,30,31 ஆகிய மூன்று நாட்களில் கொரோனா தொற்று உறுதியான 30 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல கடலுார், சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நோய் தீவிரம் அதிகமாக இருப்பவர்களை மட்டும் சிதம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X