பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாகிராமத்தில் கையெழுத்து இயக்கம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பண்ருட்டி : விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் அவசர சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி அண்ணாகிராமம் பி.டி.ஓ. அலுவலகம் எதிரில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்,வேளாண் சேவை மீதான பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.ம.தி.மு.க., ஒன்றிய செயலர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட குழு உத்திராபதி, இளைஞர் மன்றம் மாவட்ட செயலர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X