சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகி கைது சிறையில் அடைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

அன்னூர்:சமூக வலைதளத்தில், அவதூறு பதிவு செய்ததாக, பா.ஜ., நிர்வாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பிரதமர் மோடியை, அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக நல்லிச்செட்டிபாளையம், சண்முகநாதன் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தனர். சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார். சண்முகநாதன் தரப்பில், பா.ஜ., நிர்வாகி நந்தகுமார் மீது, சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு செய்ததாக, புகார் தரப்பட்டது.அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை தேடிவந்தனர். பத்து நாட்களுக்கு பிறகு, கணேசபுரத்தில், நந்தகுமாரை கைது செய்த போலீசார், மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை கிளைச்சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X