இந்தியா

எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பாகூர் : எலி மருந்து சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிருமாம்பாக்கம், சாவடி குளத்தை சேர்ந்தவர் பலராமன்,60; மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி,50; ஏலச்சீட்டு கட்டி வந்தார். சீட்டு பணம் கட்ட முடி யாததால் மன உளைச்சலில் இருந்து வந்த கனகவள்ளி, கடந்த 26ம் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை, கிருமாம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த 29ம் தேதி வீடு திரும்பினர். மறுநாள் கனகவள்ளியின் உடல் நிலை மோசமானதால் உடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X