பொது செய்தி

தமிழ்நாடு

மண் வள மேலாண்மை பயிற்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி வேளாண்மைத்துறை சார்பில்,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்குஆன்லைன் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் மண் வள மேலாண்மைபயிற்சி அளிக்கப்பட்டது.

உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையாதலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராஜேந்திரன்முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், உதவி இயக்குனர் நாகராஜன், பேராசிரியை சாலிகாஉள்ளிட்டோர், உயிர் உரங்களின் பயன்கள், பண்ணைக்குட்டை, மண் அமில, காரத்தன்மையை நீக்குதல் பற்றி பேசினர். தொழில்நுட்ப மேலாளர்சிவக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X