சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மாயம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு : பாலுார் அருகே இளம் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

பாலுார் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா,20; இவர் கடலுார் தனியார் மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் செவிலியராக பணிபுரிந்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் குமாரி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X