பொது செய்தி

தமிழ்நாடு

தங்கப்பத்திர திட்டம்: நாளை துவக்கம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் உள்ள அனைத்து தலைமை, துணை தபால் அலுவலகங்களில் தங்க பத்திர விற்பனை திட்டம் ஆக., 3முதல் 7ம் தேதி வரைசெயல்படுத்தப்படவுள்ளது.

இந்திய அரசு தங்கப்பத்திர விற்பனை திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. ஒரு தனிநபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம்.ஒரு கிராம்விலையாக 5334 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதலீட்டுதொகைக்கு ஆண்டு வட்டி 2.5 சதவீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

எட்டு ஆண்டு கழித்த அன்றைய24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு அருகில்உள்ள தபால் அலுவலகங்களையோ அல்லது 97896 09988 என்றஅலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X