இந்தியா

சிறுமி கடத்தல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

காட்டேரிக்கப்பம் : சிறுமியை கடத்தி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்,39; இவரது மகள் பிரியதர்ஷினி,17; இவர், கடந்த 29ம் தேதி காலை வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றவர் திரும்பி வரவில்லை. திடுக்கிட்ட பெற்றோர் தேடியபோது, பிரியதர்ஷினியை அடையாளம் தெரியாத நபர் கடத்தி சென்றது தெரிய வந்தது.திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X