இந்தியா

லாஸ்பேட்டையில் அரசு நிவாரண உதவி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகள் தனி மைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் தடையில்லாமல் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.அதன்படி லாஸ்ேபட்டை தொகுதியில் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து காய்கறி, அரிசி வழங்கப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் உழவர்கரை தாலுகா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X