இந்தியா

கூனிச்சம்பட்டு கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் 

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருக்கனூர் : கூனிச்சம்பட்டில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் துரைமுருகன் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனையை மேற்கொண்டனர். பரிசோதனையில் காய்ச்சல் தவிர மற்ற உடல்நிலை பாதிப்புகளுக்கு மாத்திரை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் பனிமலர், மகாலட்சுமி மற்றும் ஆஷா ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X