பொது செய்தி

தமிழ்நாடு

நர்சிங் பட்டப்படிப்பு அட்மிஷன் துவக்கம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருப்பூர்:அவிநாசி அருகேயுள்ள, ரேவதி நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில், 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.நுாறு சதவீத வேலைவாய்ப்பு உறுதி என்பதால் மாணவர்கள், இப்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என்றும், விவரங்களுக்கு, 0421 4332200 எண்ணில் தொடர்பு கொள் ளலாம் என, கல்லுாரி தாளாளர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X