அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் சங்கமம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 மாற்று கட்சியினர்  பா.ஜ.,வில் சங்கமம்

சோமனூர்:சோமனூரை சேர்ந்த மாற்று கட்சியினர், தங்களை பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டனர்.சோமனூர் நகர பா.ஜ., சார்பில், மாற்றுக்கட்சியினர், கட்சியில் இணையும் விழா சோமனூரில் நடந்தது. சங்கீதா மில்ஸ் முத்து மற்றும் கனகராஜ் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் பல கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ., வில், தங்களை இணைத்துக் கொண்டனர்.கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் செந்தில்குமார், மாநில விவசாய அணி செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X