தாசில்தார் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் இடமாற்றம்

Added : ஆக 02, 2020
Share

திருப்பூர்:கொரோனா ஊரடங்கு நேரத்தில், காங்கயம் தாசில்தார் திடீரென நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாசில்தாராக இருந்தவர் புனிதவதி; இவர், நேற்று முன்தினம் இரவு, நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அவிநாசி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் சாந்தி, காங்கயம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டு தாசில்தாராக இருந்த பூபதி, அவிநாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X