சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பெண் பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருவாடானை:தொண்டி அருகே தாமோ தரபட்டினத்தை சேர்ந்தவர்பாண்டியன் 45. இவரது மனைவி ஞானசவுந்தரி 40.இருவரும் டூவீலரில்தாமோதரபட்டினத்தில்இருந்து தொண்டிக்கு சென்றனர். (ெஹல்மெட் அணியவில்லை)சின்னத்தொண்டி அருகே சென்றபோது மாடுகள் குறுக்கே சென்றதால்பாண்டியன் பிரேக் போட்டதில் ஞானசவுந்தரி கீழே விழுந்தார். ராமநாதபுரம்அரசு மருத்துவமனையில்அனுமதிக்கபட்டு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X