இந்தியா

மூலநாதர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பாகூர் : பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு விநாயகர், சண்டிகேஸ்வரர், மூலநாதர், வேதாம்பிகை, சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது. மாலை 4:00 மணிக்கு சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.கோவிலின் கொடி மரம் முன்பு செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X