இந்தியா

புதுச்சேரி ஆச்சார்யா பள்ளி பிளஸ் 1 தேர்வில் சாதனை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் பிளஸ்1 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவி சுசிந்திரா 600க்கு 555, மாணவர் லோகேஷ் 549, மாணவி தாரணி 542 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும், மாணவி அம்சவள்ளி -535, புவிதாரணி-533, வினித்பாண்டியன்-532, உமாமகேஸ்வரன்-529, இந்துஜா-527, பாரதி,ஜீவஸ்ரீ -526, ேஹமாமாலினி-525 மதிப்பெண் பெற்றுள்ளனர்.தமிழ் பாடத்தில் மாணவர்கள் பாலகணேஷ், இந்துஜா, ஹேமமாலினி, மோனிகா, கோகுலகிருஷ்ணன், வெங்கடேசபூபதி, தாரணி, ஹீரா, ஐஸ்வர்யா ஆகியோர் 98 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பிரெஞ்சு பாடத்தில் மாணவர்கள் லோகேஷ், புவியரசு, அபிதா, அக் ஷயா, அம்சவள்ளி, ஹீரோஷினி, சசிரேகாஷண்முகப்பிரியா, யோகேந்திரன், ஜெயலட்சுமி, யமுனாதேவி, முகிலன், யோகித்அருண், விஷ்ணுப்ரியா, தாரணி, தேவதர்ஷன், ரட்ஷிகா, விஜயபாலன், அபிநயா, பிரதிக் ஷா, சவுமியா ஆகியோர் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கணிதத்தில் மாணவர் லோகேஷ் 99, வேதியியலில் அன்பரசன், அம்சவள்ளி ஆகியோர் 96 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் இந்துஜா, தாரணி, உயிரியலில் மாணவர்கள் கோகுலகிருஷ்ணன், ஜெயபிரதா, இயற்பியலில் மாணவர்கள் பாலகணேஷ், லோகேஷ் 92 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வணிகக்கணிதத்தில் சுசிந்திரா 98, கணக்குப்பதிவியலில் சுசிந்திரா, அர்ச்சனா, தேவிதர்ஷினி, தனுஷ், உமாமகேஷ்வரன் ஆகியோர் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.வணிகவியலில் மைதிலி 96, பொருளாதாரத்தில் சுசிந்திரா, மோகன்குமார் ஆகியோர் 94 மதிப்பெண் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் வினித்பாண்டியன் 97 , மாணவி அக் ஷயா 94 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.தேர்வில் சாதித்த மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை ஆச்சார்யா கல்வி குழுத் தலைவர் அரவிந்தன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X