சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றால் 69 ஊர்களுக்கு சீல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்றால் 166 ஊர்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் 97 ஊர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.தற்போது மேலும் 69 ஊர்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தாலுகா வாரியாக விபரம்: தாலுகா ஊர்கள்ராஜபாளையம் தேசிகாபுரம், இளந்திரைகொண்டான், சிதம்பராபுரம், திருவேங்கடபுரம், எஸ்.ராமலிங்காபுரம் பஜனை கோவில் தெரு, வி.ஓ.சி.,தெரு, சமுசிகாபுரம் வேலாயுதபுரம் மெயின் தெரு, வி.ஓ.சி.,நகர், பி.ஆர்.ஆர்., நகர், சங்கரபாண்டியபுரம் நடுத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு.ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி, முள்ளிக்குளம்.வத்திராயிருப்பு அக்ரஹாரம் நடுத்தெரு, அரசபட்டி, புதுப்பட்டி பாலசுப்ரமணியம் கோவில் தெரு.சிவகாசி செங்கமலநாச்சியார்புரம், கங்காகுளம், நாரணாபுரம் புதுார், பராசக்தி காலனி, பெரியகுளம் காலனி, டி.கான்சாபுரம்.வெம்பக்கோட்டை கங்கர்செவல், கே.லெட்சுமியாபுரம், கல்லமநாயக்கன்பட்டி, மாதன் கோவில்பட்டி, சிவசங்குபட்டி.சாத்துார் ஓ.மேட்டுப்பட்டி, என்.சுப்பையாபுரம், முத்தார்பட்டி, வசந்தம்நகர், வேப்பிலைப்பட்டி.விருதுநகர் முத்தால்நகர், பி.குமாரலிங்காபுரம், வெங்கடேஷ் புரம் காலனி, மீசலுார், பட்டம்புதுார், நக்கலக் கோட்டை, சங்கரலிங்காபுரம், வலையபட்டி, செங்குன்றாபுரம், மன்னார்கோட்டை, கோட்ட நத்தம், கூரைக்கூண்டு, சத்திரரெட்டியபட்டி, பெத்தனாட்சிபுரம், கே.உசிலம்பட்டி, எல்லிங்கநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, குந்தலப்பட்டி.அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி, சொக்கலிங்கபுரம், வேலாயுதபுரம் பள்ளிக்கூட தெரு, திருநகரம், திருமேனி தெரு, வடக்கு பட்டி, பாலவந்ததம், பாலையம்பட்டி இ.பி.காலனி.திருச்சுழி திருச்சுழி கிழக்கு தெரு, பச்சேரி, நல்லுார்.காரியாபட்டி மேல அழகியநல்லுார், கெப்பிலிங்கம்பட்டி, திம்மன்பட்டி, அய்யனார் மில் காலனி, தாமரைக்குளம், கீழ அழகிய நல்லுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X