பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி 18 க்கு ரெங்கமலையில் தடை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வேடசந்துார்:வேடசந்துார் அருகே ரெங்கமலையில் ஆடி 18 க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
.திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் ரெங்கமலை உள்ளது. இங்கு 3 கி.மீ., உயரத்தில் மல்லீஸ்வரர் கோயில், அதற்கு மேல் 2 கி.மீ., உயரத்தில் கோயில் கம்பம் உள்ளது. இங்கு ஆடி 18 பெருக்கு நாளில் மல்லீஸ்வரரை தரிசிக்க பல ஆயிரம் பேர் வருவர். பலர் அதற்கு மேல் உள்ள கம்பத்திற்கும் செல்வர்.

கொரோனோ தாக்கம் காரணமாக இந்தாண்டு ரெங்கமலைக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் வேடசந்துார், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி பகுதி பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மலையேற முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X