பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

தேனி:குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்டவற்றை திருத்த அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளை தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி லட்சுமி புரம் மாவட்ட நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சந்தானகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் இரு அணிகளாக நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X