பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் மரக்கன்றுகள் நடல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பெரியகுளம்:பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'பசுமை இந்தியா'திட்டத்தின் கீழ் பிராணவாயுவான ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் மூங்கில் ரகங்கள், நறுமண மரங்களான சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் உட்பட 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரியகுளம் ஸ்டேட் வங்கி மேலாளர் நாராயணன், மதுரை வேளாண்மைக்கல்லுாரி முதல்வர் பால்பாண்டி, தோட்டக்கலைக்கல்லுாரி முதல்வர் ஆறுமுகம், மலரியல் மற்றும் எழிலுாட்டும் துறைத்தலைவர் முத்துலட்சுமி, பேராசிரியர் முருகேஷ் உள்ளிட்டோர் அவற்றை நட்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் அருள் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X