சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 317 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

தேனி:மாவட்டத்தில் டாக்டர், நர்ஸ்சுகள், போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர் உட்பட 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நர்ஸ்சுகள் ஏழுபேர், டி.எஸ்.பி., அலுவலக 55 வயது ஏட்டு, அல்லிநகரம் ஸ்டேஷன் ரத்தினம் நகர் 37 வயது கிரேடு 1 போலீஸ்காரர், தேனி 63 வயது டாக்டர், கருவேல்நாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், தனியார் மருத்துவமனை பெண் ஊழியர்கள் இருவர் பாதிக்கப்பட்டனர்

.ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய சி.புதுப்பட்டி 27 வயது வீரர், சின்னமனுார் பாளையம் ரோடு 6 வயது சிறுமி, கண்டமனுார் 30 வயது ஆண், பெரியகுளம் கோட்டை மேட்டுத்தெரு 80 வயது முதியவர் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 315 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X