சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடத்துக்கடை மக்களுக்கு 'நெகடிவ்'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வடமதுரை:வடமதுரை மடத்துக்கடை பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்தார்.அவரது உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு உறவினர்களால் இறுதி சடங்குகள் செய்தனர்.

அடுத்த நாள் இரவு இறந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்களிடம் தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. சுகாதாரத் துறை யினர் அறிவுறுத்தலில் அப்பகுதியைச் சேர்ந்த 28 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. முடிவில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்தது. இதன் பின்னரே மடத்துக்கடை மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X