பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ வழிபாடு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 பிரதோஷ  வழிபாடு

பழநி:பழநி பகுதி சிவன் கோயில்களில் ஆடிமாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பூஜைகள் நடந்தன.பழநியில் சனி பிரதோஷ நாட்களில் சிவன் கோயில்களில் மாலை பிரதோஷ வேளையில் நந்திபகவான், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும். நேற்று ஆடிமாத சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X