பொது செய்தி

தமிழ்நாடு

100 மரக்கன்றுகள் நடவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

அலங்காநல்லுார் :அலங்காநல்லுார் அருகே வயலுார் ஊராட்சி பிள்ளையார் நத்தம் கிராமத்தில் பசுமை நண்பர்கள் சார்பில் முத்தழகி அம்மன் ஊருணி கரையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக கிராம மந்தை அம்மன் கோயிலில் இருந்து சிறுவர்கள் மற்றும் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் மரக்கன்றுகளை ஊர்வலமாக எடுத்து வந்து நடவு செய்தனர். ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, பரமேஸ்வரி, பணித்தள பொறுப்பாளர் பாலாமணி, பசுமை நண்பர்கள் பொன்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X