பொது செய்தி

தமிழ்நாடு

ஆக. 21ல் உபநயனம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மதுரை, மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கம் மகாலில் ஆக., 21 அதிகாலை 5:00 மணிக்கு நடக்கும் சமஷ்டி உபநயன நிகழ்ச்சியில் உபநயனம் செய்ய விரும்புவோர் பெயரை முன்பதிவு செய்யலாம். 7 -- 15 வயதிற்குட்பட்டவர்கள் இலவசமாக உபநயனம் செய்து கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 96777 57024.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X