பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வாடிப்பட்டி, வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவிற்கு20 ஆண்டுகளாக சாலை வசதிசெய்து தரப்படவில்லை.இந்த பேரூராட்சியில் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பகுதிகளில் கூட பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார்,பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. மேலும் நல்ல நிலையில் உள்ள சிமென்ட் சாலை மீது தார் சாலை அமைத்துள்ளனர்.மக்கள் கூறுகையில், ''சாலை அமைக்க பேரூராட்சி பலமுறை மதிப்பீடு செய்தும் இன்றுவரை அமைத்து தரவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் உரிய பதில் இல்லை. மழை காலங்களில் சிரமப்படுகிறோம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X