பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு துறை சார்பில் பரிசளிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மதுரை :தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுபடி கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுடன் இணையவழியாக சைலேந்திரபாபு கலந்துரையாடினார். தென்மண்டல துணை இயக்குநர் சரவணகுமார், மாவட்ட அதிகாரி கல்யாணகுமார் பங்கேற்றனர்.பத்து வயதிற்கு மேற்பட்ட பிரிவில் நரிமேடு கே.வி. பள்ளி மாணவி ஆரிபா மாநில அளவில் 2ம் இடம் பிடித்தார். உசிலம்பட்டி குணா லியோனர் சேரன் பள்ளி மாணவர் ஹம்சா மாநில அளவில் வெற்றி பெற்றார். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நகர் அலுவலர் வெங்கடேசன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X