பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி நிர்வாகக்குழு கூட்டம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மதுரை,:மதுரையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கூட்டம் தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது.மேலாண்மை இயக்குனர் ஜீவா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜகுரு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.ரூ.5.39 கோடியில் தலைமை அலுவலகம் நவீனப்படுத்தும் திட்டம், தேனி சின்னமனுாரில் ரூ.60 லட்சத்தில் கிளை கட்டடம் திட்டத்தை அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, வங்கியில் 100 இளநிலை உதவியாளர் மற்றும் 19 அலுவலக உதவியாளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X