அனைத்து வீடுகளிலும் ஆக.9ல் கந்தசஷ்டி கவசம் பாராயணம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

அனைத்து வீடுகளிலும் ஆக.9ல் கந்தசஷ்டி கவசம் பாராயணம்

Added : ஆக 02, 2020
Share
மதுரை:மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.தலைவர் சுடலைமணி தலைமை வகித்தார். வராகிசுவாமி, நிர்வாகிகள் கிருஷ்ணா, நாராயணன், கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஹிந்து சமயம், கடவுள்களை இழிவுபடுத்து பவர்களை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆக.,9 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு அனைத்து வீடுகளிலும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய

மதுரை:மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.தலைவர் சுடலைமணி தலைமை வகித்தார். வராகிசுவாமி, நிர்வாகிகள் கிருஷ்ணா, நாராயணன், கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஹிந்து சமயம், கடவுள்களை இழிவுபடுத்து பவர்களை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆக.,9 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு அனைத்து வீடுகளிலும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். ஹிந்துசமய எழுச்சி நாளாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருப்பாலை அம்மன் கோயிலில் பா.ஜ., கலை, கலாசார பிரிவு சார்பில் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ஆடிவெள்ளியையொட்டி கூழ் ஊற்றப்பட்டது. மாவட்ட தலைவர் சுசீந்திரன், நிர்வாகிகள் சிவலிங்கம், முத்துராஜ், மாரிமுத்து, ஆனந்த விக்னேஷ், வைரமுத்து பங்கேற்றனர். கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X