சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 பேருக்கு 'குண்டாஸ்'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை : கொலை வழக்கில் சிக்கியவர்கள் உட்பட, ஆறு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 44. இவர் உட்பட, நான்கு பேர், மே, 5ல், பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிக்கினர். தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 26, மீது, திருட்டு வழக்குகள் உள்ளன. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர் மீது, கொலை வழக்கு உள்ளது. இவர்கள் ஆறு பேரையும், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X