சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீமான் வீட்டு முன் நடிகை தர்ணா போராட்டம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சீமான் மீது குற்றம் சாட்டி, தற்கொலைக்கு முயன்று, 'வீடியோ' வெளியிட்ட, நடிகை விஜயலட்சுமி, நேற்று, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டு முன், தர்ணா போராட்டம் நடத்தினார்.

அவர் கூறுகையில், ''போலீசாரிடம் புகார் அளித்தும், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றும், போலீசார், சீமான் மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? ''ஹரி நாடார், தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார். அதை நிறுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
02-ஆக-202011:14:44 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உயர்நீதி மன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹரிநாடார் என்பவர் வன்முறையைத் தூண்டும் வீடியோக்களை வெளியிடுகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X