பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் பக்ரீத் கொண்டாட்டம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஈரோடு: பக்ரீத் பண்டிகை, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், நேற்று கொண்டாடினர். ஈரோடு மாவட்டத்தில், 200 மசூதிகள், 32 ஈத்கா மைதானங்களில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். கொரோனா ஊரடங்கால், ஈத்கா மைதானங்கள் அமைக்கப்படவில்லை. மசூதிகளும் திறக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்கள், தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை செய்து, புத்தாடை அணிந்து கொண்டாடினர். வதை கூடங்களில் ஆடுகளை வெட்டி, பங்கிட்டு கொண்டனர். ஊரகப்பகுதி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், மசூதி நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X